Category: Uncategorized
உங்களது இரத்த நிறத்தை அறிய விரும்புகிறீர்களா?
ரத்தத்தின் உண்மையான நிறம் நீலம். ரத்தத்தில் ஆக்ஸிஜன் சேர்வதால் சிவப்பாக மாறுகிறது. பெரும்பாலான நேரம் ஆக்ஸிஜன் ரத்தத்தோடு கலந்திருப்பதால் அதன் நிறம் சிவப்பு என நம்பப்படுகிறது என்ற ... மேலும்
இணைய துஷ்பிரயோகம் குறித்து 750 முறைப்பாடுகள்
இந்த வருடத்தின் கடந்த நான்கு மாத காலப் பகுதியில் 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கனணி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பேஸ்புக் சமூக ... மேலும்
கூகுள் தேடலில் மற்றுமோர் அதிரடி வசதி
இணைய தேடலில் கூகுளிற்கு நிகராக இதுவரை வேறு சேவைகள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு துல்லியமான, விரைவான தேடலை தருவதுடன் பரந்துபட்ட விடயங்களை தேடக்கூடியதாகவும் இருக்கின்றது. ... மேலும்
தனது பயனர்களுக்கு அப்பிள் நிறுவனம் விடுத்த உடனடி எச்சரிக்கை
நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதாகஇருக்கின்ற போதிலும், அதனூடாக தமது கைவரிசையைக்காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்வாறானபிரச்சினைகள் அதிகளவில் இணைய வலையமைப்பு, தொலைபேசிவலையமைப்புக்களில் இடம்பெறுவதை காணலாம். தற்போது இப் ... மேலும்
இரவு நேரப் பணியில் ஈடுபடும் ஆண்களை விட பெண்களுக்கு மூளை பாதிப்பு அதிகம்
இரவு நேரப் பணியில் ஈடுபடும் ஆண்களை விட பெண்களுக்கு மூளை பாதிப்பு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களின் மூளை செயற்திறன் ஆண்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆனால், ... மேலும்
இலங்கைக்கு நிதியுதவி வழங்க முடியும்
சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவி சம்பந்தமாக இறுதி முடிவொன்றை எட்ட முடியும் என்று கூறியுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கைக்கு சர்வதேச ... மேலும்
டெலிகொம் தலைவரின் வீட்டு வாடகை 7 இலட்சத்து 25ஆயிரம்: ஹரின் எதிர்ப்பு
டெலிகொம் நிறுவனத்தின் தலைவருக்கு 7இலட்சத்து 25ஆயிரத்திற்கு வீடு வாடகைக் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த விடயத்திற்கு தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் ... மேலும்
வாட்ஸ்அப்பில் மறையாக்க வசதி அறிமுகம்: இனி தகவல்களைத் திருட முடியாது
வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப்படங்களை இனிமேல் யாரும் திருடவோ, இடைமறித்துப் பார்க்கவோ முடியாத வகையில், மறையாக்க வசதி (encryption) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 100 ... மேலும்
வீடியோ தேடல் வசதியுடன் முகப்புத்தகம் !!
பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக பல புதிய அம்சங்களை பயனர்களுக்காக அறிமுகம் செய்துவருகின்றது. இவற்றின் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்னர் நேரடி ஒளிபரப்பு வசதியினை அறிமுகம் செய்திருந்தது. இவ்வாறான நிலையில் ... மேலும்
கிரிக்கெட் இடைக்கால சபை அமைத்தால் பதவி விலகுவேன்: தயாசிறி
கிரிக்கெட் இடைக்கால சபை அமைத்தால் தான் பதவி விலகுவேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான முடிவு கிடைக்காவிட்டால் தனது இராஜினாமாக் கடிதத்தை ... மேலும்
பொலிஸ் மா அதிபரை புகழ்ந்த ஜனாதிபதி
தற்போதைய பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்னோனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புகழ்ந்து பாராட்டியுள்ளார். தாம் ஒய்வு பெற்றுக்கொள்வதாக பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ... மேலும்
நண்பனின் மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!
நிக்கவெரட்டிய நீதிமன்றத்தில் நண்பனின் மனைவியை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது வீட்டில் தனியாக இருந்த ... மேலும்
லசந்த, ரவிராஜ் படுகொலை பின்னணியில் மஹிந்த, கோத்தபாய ?
லசந்த விக்ரமதுங்க, ரவிராஜ் உட்பட அப்போது இடம்பெற்ற படுகொலைகளை ஒரு கும்பலே மேற்கொண்டுள்ளதாகவும். அதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரே செயற்பட்டனர் ... மேலும்
லசித் மலிங்க பயணித்த மிஹின்லங்கா விமானத்தில் இயந்திரக் கோளாறு
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கல்கத்தா நோக்கி செல்லவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று அதிகாலை கல்கத்தா நோக்கி செல்லவிருந்த எம்.ஜீ.331 ... மேலும்
யோசித ராஜபக்சவின் பிணை மனு இன்று விசாரணைக்கு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் பிணை மனு இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. நிதிச் சலவை மற்றும் பொது ... மேலும்
