Category: சூடான செய்திகள்
Featured posts
A/L பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உயர்தரப் பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ... மேலும்
மீண்டும் MCC இன்தலைவரான குமார் சங்கக்கார..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மெரில்போன் கிரிக்கெட் கிளப் (MCC) உலக கிரிக்கெட் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்
பேக்கரி பொருட்களின் விலையும் உயரும் சாத்தியம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர ... மேலும்
எவ்வாறு இராஜாங்க அமைச்சால் முழு அம்பாறை மாவட்ட பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என கூற முடியுமா…?
மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது அரசியல் வாதிகளின் பண்புகளிலொன்று. இதில் ஓரிருவர் விதி விலக்கானவர்கள். இப்படி ஏமாற்றியும் அரசியல் செய்ய முடியுமா என்பதை பா.உறுப்பினர் முஷர்ரபிடமிருந்து அனைத்து ... மேலும்
கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா : சீன மக்கள் குடியரசின் 74ஆவது ஆண்டு நிகழ்வில் சம்பவம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சி.சி.என் சீன மக்கள் குடியரசின் 74ஆவது ஆண்டு நிகழ்வு கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது முன்னாள் ... மேலும்
டிக்கெட் இல்லாமல் பேருந்தில் சென்றால், ரூ. 250 முதல் ரூ. 3,000 அபராதம் விதிக்கப்படும்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கான அபராதத்தை மூவாயிரம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் ... மேலும்
காலி கோட்டையில் நிலத்தடி பதுங்கு குழிகள் கண்டுபிடிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - போர்த்துக்கேயர் மற்றும் டச்சு காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் காலப்போக்கில் புதையுண்டு போன காலி கோட்டையின் நிலத்தடி பதுங்கு குழிகளை கண்டறிந்து, ... மேலும்
வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பல ஆறுகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி நில்வலா, ஜிங் மற்றும் ... மேலும்
அடுத்த இரண்டு வாரங்களில் பல மருத்துவமனைகள், மருந்தகங்கள் மூடப்படும் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டில் சிக்கலான சூழ்நிலையில் இயங்கி வரும் பல மருத்துவமனைகள், கிராமப்புற மருத்துவமனைகள் மற்றும் மத்திய மருந்தகங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் ... மேலும்
TMVP கட்சியின் உறுப்பினர்களிற்கு, பணம் வழங்கி உதவி செய்த மைத்திரிபால மற்றும் கோட்டா – அம்பலப்படுத்தும் ஆசாத் மௌலானா..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் தாங்கள் ஜனாதிபதியாக மற்றும் பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் ... மேலும்
நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரனை நடத்துமாறு உத்தரவு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு பொது பாதுகாப்பு ... மேலும்
அமெரிக்கா குடியுரிமையை கைவிடபோவதில்லை – பசில்..!
அமெரிக்க குடியுரிமையை கைவிடபோவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் தான் இதே நிலைப்பாட்டில் இருந்து வந்துள்ளதாகவும் அவர் ... மேலும்
நாமல் பகிர்ந்த மீலாத் வாழ்த்துச்செய்தியின் இடையில் புகுந்து கருணா அம்மான் இட்ட பாரதூரமான பின்னூட்டல்..!
நீங்கள் என்னை பயன்படுத்திவிட்டு எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். மிலாத் ... மேலும்
வெள்ள அனர்த்த நிவாரணத்திற்காக கடற்படையினர் தயார் நிலையில்..!
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரண குழுக்கள் விழிப்புடன் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ... மேலும்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறல் – உடனடியா௧ முழுமையான விசாரணை செய்யுமாறு ரணில் உத்தரவு..!
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ... மேலும்