Category: சூடான செய்திகள்
Featured posts
கடும் வறட்சியால் கால்நடை வளர்ப்பும் கடுமையாக பாதிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இந்த நாட்களில் மழையில்லாத காலநிலை காரணமாக கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீரின்றி, உணவின்றி கால்நடைகள் தவித்து ... மேலும்
ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரும், நாட்டை விட்டு வெளியேறினார்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுரங்க ... மேலும்
விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனைகள் நிறுத்தம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - விமான நிலையத்திற்குள் நுழையும் முனையத்தில் இருந்த ஸ்கேனர்கள் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் எவ்வித ஆய்வும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், ... மேலும்
பிரசவத்தின் போது தரையில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு – தாதிகள் மீது குற்றச்சாட்டு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாதிகளின் அலட்சியத்தால் குழந்தை தரையில் வீழ்ந்ததாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த 10ஆம் ... மேலும்
இரா.சாணக்கியன் (எம்பி) பசுத்தோல் போர்த்திய புலி : அவலநிலையை எதிர்கொள்ளும் மட்டு.மாவட்ட முஸ்லிம்கள்..!
நாவலடிக்காணிகளிலிருந்த ஏழை மக்கள் வெளியேற்றப்பட்டமை ஆக்கிரமிப்பு, இனவாத நடவடிக்கை - ஹரீஸ் எம்பி கண்டனம் நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண, மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்வீக முஸ்லிம் ... மேலும்
ரணிலுடன் இணைவாரா மைத்திரி..?
ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணையவுள்ளதாக வெளியாகிவரும் தகவல்களை அவர் நிராகரித்துள்ளார். சுதந்திர மக்கள் சபையின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் ... மேலும்
தினமும் 543 கோடி ரூபா கடன் பெறும் அரசாங்கம், நாளாந்தச் செலவு எவ்வளவு தெரியுமா..?
அரசாங்கம் தனது பணிகளை நாளாந்தம் செயற்படுத்துவதற்கு 543 கோடி ரூபாவை கடனாகப் பெற வேண்டியுள்ளதாக நிதி அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் ... மேலும்
பொது போக்குவரத்து வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்?
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி இந்த வாரம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் ... மேலும்
மருத்துவபீட மாணவியை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை மாணவன் கைது..!
மருத்துவ மாணவியை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை மாணவர் ஒருவர் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாஎல நிவந்தம பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி இரண்டு வயதுடைய யுவதியே துஷ்பிரயோகத்திற்கு ... மேலும்
பிரமிட் MTFE SL மீது நீதிமன்றம் தடை – தலைவர் தப்பியோட்டம், கிரிக்கெட் போட்டி அனுசரணையாளரானது எப்படி..?
பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட MTFE SL குழுமத்தின் நான்கு தலைவர்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று -12- வௌிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது. நிதி ... மேலும்
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் குற்றச்சாட்டுகள் நிறைவு..!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல், சதித்திட்டம், உதவி மற்றும் உடந்தையாக இருந்தமை தொடர்பில் நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் ... மேலும்
‘அதிஉயர் சபையில்’மலையகத்தை மறந்த ‘முஸ்லிம் எம்.பிக்கள்’!விவாதத்தில் அப்துல் அலீம் மட்டுமே உரை!!
(ஆர்.சனத்) இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுள் 4 முஸ்லிம் கட்சிகள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் முஸ்லிம் ... மேலும்
பரந்துபட்ட பேச்சுவார்த்தை – ஜனாதிபதியை கூட்டணி அடுத்த வாரம் சந்திக்கும்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்கூட்டியே நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது நிகழ்வில் கலந்துக்கொள்ள செல்கின்ற கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் இருக்க போவதில்லை என்பதால், ... மேலும்
நாமலின் 26 இலட்சம் மின் கட்டணத்தை செலுத்த இராஜாங்க அமைச்சர் தயார்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்விற்காக மின்சார சபைக்கு இதுவரை 26 இலட்சம் பணம் செலுத்தப்படவில்லை என தேசிய ... மேலும்
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்தார். அப்போது ... மேலும்