Category: சூடான செய்திகள்
Featured posts
மருத்துவ கவுன்சில் இடைநீக்கம் செய்த சட்டவைத்திய அதிகாரி ருஹுல் ஹக் மீண்டும் பணியில்! ஹம்தியின் பிரேத அறிக்கையில் ருஹுல் ஹக் தவறு செய்துள்ளாரா??
பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் நோயுற்ற சிறுநீரகத்துடன் ஆரோக்கியமான சிறுநீரகத்தையும் அகற்றி உயிரிழந்த குழந்தையின் தடயவியல் பரிசோதனை உட்பட பல சர்ச்சைக்குரிய பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட ... மேலும்
கிண்ணியா புதுக்குடியிருப்பு மற்றும் குட்டியாகுளப் பிரதேச விளையாட்டுக் கழகங்கள் பயன்படுத்துவதற்கு புதிய மைதானம் – தௌபீக் எம்.பியின் முயற்சிக்கு வெற்றி..!
நீண்டகாலமாக புதுக்குடியிருப்பு மற்றும் குட்டியாகுளம் பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் பயன்படுத்துவதற்கு மைதானம் இல்லாமல் பல சிரமங்களை எதிர்நோக்கிவந்தனர். அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அண்மையில் குட்டியாகுளப் ... மேலும்
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஆட்சேர்ப்பு; 300 வெற்றிடத்திற்கு 8000 விண்ணப்பங்கள்!
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய விமான பணிப்பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதல் கட்ட நேர்முகத் தேர்வு இன்று (03) காலை இடம்பெற்றது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு ... மேலும்
குடிநீர் கட்டண உயர்வால் உணவு மற்றும் பானங்களின் விலை உயர்வு..!
நீர் கட்டண அதிகரிப்பு காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவகங்கள் அதிகளவு நீரைப் பயன்படுத்துவதால், நீர் ... மேலும்
‘நீர் கட்டண அதிகரிப்பால் உணவுப் பொருட்களை கழுவுவதையும் குறைக்க வேண்டிய நிலை’
உணவகம் ஒன்றிற்குச் சென்றால் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழ்நிலையை அரசு உருவாக்கி இருப்பதாக உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் ... மேலும்
இன்று நள்ளிரவு முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நீர் கட்டணம் ஆகக்குறைந்தது 50 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இன்று (02) ... மேலும்
மன்னாரில் கரை ஒதுங்கிய சடலம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள ராணுவ சோதனை சாவடிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் சற்று முன் இன்று (02) ... மேலும்
மல்வானையில் கிணற்றில் வீழ்ந்து 3 வயதான சிறுமி உயிரிழப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மல்வானை - வல்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். கே.பி. திமாஷி ... மேலும்
சமஷ்டி கேட்டால் மீண்டும் இரத்த ஆறு ஓடும்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமஷ்டி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் ... மேலும்
ஜனாதிபதி வேட்பாளராக பசில், ரணிலை களமிறக்கும் நோக்கம் இல்லை – UNP யுடன் கூட்டணியமைக்கவும் திட்டமில்லை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அடுத்த வருடம் (2024) இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம். இதன்படி, முன்னாள் ... மேலும்
தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றச்சாட்டில் உமாராவுக்கு அழைப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சின்ஹவன்ச, வாக்குமூலம் பெறுவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். உமாரா ... மேலும்
வில்பத்து வழக்கில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்ப்பை இடைநிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வில்பத்துக்கு அருகில் காடுகள் வெட்டப்பட்ட பகுதிகளில் மீண்டும் மரங்களை நடுவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு ... மேலும்
‘அமைச்சர் ஹரினிடமிருந்து எவ்வித உதவியும் இல்லை’..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் இராஜாங்க அமைச்சினால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு அமைச்சரவை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எவ்வித ஆதரவையும் வழங்குவதில்லை என ... மேலும்
பொத்துவில் முஹுது மகா விஹாரையின் பிக்கு தாக்கப்பட்டு கொள்ளை: 8 பேர் கைது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பொத்துவில் முஹுது மகா விஹாரையின் காட்டுப் பகுதியில் உள்ள பாறைக் குகை ஒன்றில் தியானம் செய்து கொண்டிருந்த குறித்த விஹாரையில் ... மேலும்
சுமார் 5,450 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்..!
சுமார் 5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான ... மேலும்