துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலி [Images Inc..]

துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலி [Images Inc..]

R. Rishma- Jul 31, 2015

கொழும்பு கொட்டாஞ்சேனை புளுமென்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாயக்கவின் ஆதரவாளர்கள் சிலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ... Read More

தவ்ஹீத் ஜமாத் (SLTJ) க்கு எதிராக ஜமாதே இஸ்லாமி மீண்டும் அராஜகம்.

தவ்ஹீத் ஜமாத் (SLTJ) க்கு எதிராக ஜமாதே இஸ்லாமி மீண்டும் அராஜகம்.

R. Rishma- Jul 31, 2015

மாதம்பையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களை ஜும்மா தொழுகை நடத்த விடாமல் ஜமாதே இஸ்லாமி ஆதரவாளர்கள் இன்றும் அராஜகம். மாதம்பையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ... Read More

பண மோசடி தொடர்பில் யாழ்.தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

பண மோசடி தொடர்பில் யாழ்.தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

R. Rishma- Jul 31, 2015

பண மோசடி தொடர்பில் யாழ்.தொழில் நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் என்.யோகராஜாவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவினால் அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் டிப்ளோமா ... Read More

முல்லைதீவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருடன் ரணில்

முல்லைதீவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருடன் ரணில்

R. Rishma- Jul 31, 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் முதன்மை வேட்பாளராக போட்டியீடும் கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைவரின் அழைப்பினை ... Read More

அரசியற்கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி, 12 பேர் காயம்

அரசியற்கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி, 12 பேர் காயம்

R. Rishma- Jul 31, 2015

கொழும்பு புளுமென்டல் பிரதேசத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசியற்கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் காலை 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ... Read More

மஹிந்தவின் புகைப்படங்களை அகற்றுமாறு உத்தரவு

மஹிந்தவின் புகைப்படங்களை அகற்றுமாறு உத்தரவு

R. Rishma- Jul 31, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படங்களை அகற்றுமாறு தேர்தல் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், புனரமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு ... Read More

தேர்தல் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் கோரிக்கை

தேர்தல் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் கோரிக்கை

R. Rishma- Jul 31, 2015

தேர்தல் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் என். கே இலங்ககோன், பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் சம்பந்தமாக பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக ... Read More

நுவரெலியா மாவட்ட ஐமசுகூ வேட்பாளர் சீ.பீ.ரத்நாயக்கவின் வாகனம் பொலிஸாரின் கைவசம்

நுவரெலியா மாவட்ட ஐமசுகூ வேட்பாளர் சீ.பீ.ரத்நாயக்கவின் வாகனம் பொலிஸாரின் கைவசம்

R. Rishma- Jul 31, 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பீ.ரத்நாயக்கவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் ஒன்று இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஹற்றன் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த ... Read More

பயணப்பொதியிலிருந்து கண்டெடுக்கப்பட் பெண்ணின் சடலம் குறித்த விசாரணைகள் ஆரம்பம்

பயணப்பொதியிலிருந்து கண்டெடுக்கப்பட் பெண்ணின் சடலம் குறித்த விசாரணைகள் ஆரம்பம்

R. Rishma- Jul 31, 2015

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிட பயணப் பொதியொன்றுக்குள்ளிருந்து கடந்த புதன்கிழமை கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதன்கிழமை சடலமாக கண்டெக்கப்பட்டவர், ... Read More

சந்திரிக்காவின் முக்கிய அறிவிப்பு இன்று

சந்திரிக்காவின் முக்கிய அறிவிப்பு இன்று

R. Rishma- Jul 31, 2015

இலங்கையில் அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள நிலையல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டு மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் இன்று வெள்ளிக்கிழமை விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தகவல்கள் ... Read More

காட்டுத் தீ: 30 ஏக்கர் நிலம் நாசம்

காட்டுத் தீ: 30 ஏக்கர் நிலம் நாசம்

R. Rishma- Jul 31, 2015

தெனியாய பெவர்லி கீழ்ப்பிரிவில் நேற்று (வியாழக்கிழமை) இரவு ஏற்பட்ட பாரிய காட்டுத் தீயில் சுமார் 30 ஏக்கர் காட்டுப்பகுதி முற்றாக தீயால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பைன்ஸ் மரங்களும், ... Read More

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் பொதுத் தேர்தலுக்கு அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும் நிமித்தம் விசேட நடமாடும் சேவை

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் பொதுத் தேர்தலுக்கு அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும் நிமித்தம் விசேட நடமாடும் சேவை

R. Rishma- Jul 31, 2015

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் பொதுத் தேர்தலுக்கு அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும் நிமித்தம் விசேட நடமாடும் சேவை முன்னெடுக்கவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. மொனராகலை மற்றும் ... Read More

அமைச்சர் றிசாத் பதியுதீன்,பிரதமர் ரனில் விக்ரமசிங்க முல்லைத்தீவு விஜயம்

அமைச்சர் றிசாத் பதியுதீன்,பிரதமர் ரனில் விக்ரமசிங்க முல்லைத்தீவு விஜயம்

R. Rishma- Jul 31, 2015

முல்லைத்தீவு முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில், இலக்கம் 2 இல் போட்டியிடும் விஜிந்தன் அவர்களை ஆதரித்து, ... Read More

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 245 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 245 பேர் கைது

R. Rishma- Jul 31, 2015

தேர்தலுடன் தொடர்புடைய பல்வேறுபட்ட சட்ட மீறல்கள் தொடர்பில் 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்க்கின்றனர் . தேர்தல் சட்ட மீற்ல்கள் தொடர்பில் 89 சுற்றிவலைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ... Read More

இரத்த தான முகாம்

இரத்த தான முகாம்

R. Rishma- Jul 31, 2015

இப்பலோகம பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றய தினம் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமில் இன மத வேறுபாடு இன்றி நூற்றுக்கு மேற்பட்டவர்வர்கள் ... Read More