மொடல் உள்ளாடை

மொடல் உள்ளாடை

R. Rishma- Mar 31, 2016

பிரிட்­ட­னி­லுள்ள ஆரம்பப் பாட­சா­லை­யொன்றில் ஆசி­ரிய உத­வி­யா­ள­ராக பணி­யாற்­றிய 21 வய­தான ஜெம்மா லெய்ரட் எனும் யுவதி பிரிட்­டனின் தர்ஹாம் பிராந்­தி­யத்­தி­லுள்ள பாட­சா­லை­யொன்றில்  பணி­யாற்­றி­யவர்.  உள்­ளா­டை­க­ளுக்கு மொட­லாக போஸ் கொடுத்­த­போது ... Read More

T20 உலக்கிண்ண அரையிறுதியில் இந்தியா வெல்ல மேற்கிந்திய அணிக்கு “இலஞ்சம்”

T20 உலக்கிண்ண அரையிறுதியில் இந்தியா வெல்ல மேற்கிந்திய அணிக்கு “இலஞ்சம்”

R. Rishma- Mar 31, 2016

இருபதுக்கு இருபது உலக்கிண்ண போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான அரையிறுதிப் போட்டியானது இன்று(31) இந்தியா - மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது. போட்டி இவ்வாறிருக்க இந்திய கிரிக்கெட் ... Read More

தீர்ப்பு வழங்கிய அதிர்ச்சியில் நீதிமன்றில் மயங்கி விழுந்த பெண்!

தீர்ப்பு வழங்கிய அதிர்ச்சியில் நீதிமன்றில் மயங்கி விழுந்த பெண்!

R. Rishma- Mar 31, 2016

கொடிகாமம், தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட போது குறித்த பெண் மன்றில் மயங்கி விழுந்த சம்பவமொன்று, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் ... Read More

நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் மதுபான விற்பனையாளர்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் மதுபான விற்பனையாளர்கள்!

R. Rishma- Mar 31, 2016

1994ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் ஆயிரத்து 98 மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்களில் 45 பேர் ... Read More

பல்வேறு கோணங்களில் பெண்களை படம் எடுத்த  குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது

பல்வேறு கோணங்களில் பெண்களை படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது

R. Rishma- Mar 31, 2016

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக நின்று கொண்டு இளம் பெண்களை தனது அலைபேசியில் படம் எடுத்துக்கொண்ட நின்ற ... Read More

ஆணுறுப்பை ஐபோன் மூலம் படம்பிடித்த தாதி நெருக்கடியில்

ஆணுறுப்பை ஐபோன் மூலம் படம்பிடித்த தாதி நெருக்கடியில்

R. Rishma- Mar 31, 2016

27 வயதான கிறிஸ்டன் ஜோன்ஸன் எனும் இந்த யுவதி நியூயோர்க்கிலுள்ள அப்ஸ்டேட் பல்கலைக்கழக வைத்தியசாலையில் தாதியாக பணிபுரிந்தவர். மேற்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் ஆணுறுப்பை அந் ... Read More

சாவக்கச்சேரி வெடிபொருள் விவகாரம் – பீரிஸிடம் விசாரணை

சாவக்கச்சேரி வெடிபொருள் விவகாரம் – பீரிஸிடம் விசாரணை

R. Rishma- Mar 31, 2016

சாவகச்சேரி பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட கருத்து குறித்து, அவரிடம் விசாரணை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது ... Read More

தோனியின் ஆட்டத்தினை கான வரும் தேவதை..

தோனியின் ஆட்டத்தினை கான வரும் தேவதை..

R. Rishma- Mar 31, 2016

இந்திய அணித்தலைவர் டோனியின் மகள் ஷிவா இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் இன்றைய(31) போட்டியினை நேரில் பார்க்க வரவுள்ளார். இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் ... Read More

குமார் குணரட்னத்திற்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்

குமார் குணரட்னத்திற்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்

R. Rishma- Mar 31, 2016

குமார் குணரட்னத்திற்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து கேகாலை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய பிரஜையான குணரட்னம் கடந்த வருடம் இலங்கைக்கு வந்து, கேகாலை அக்குருவெல்லவில் ... Read More

ஆங் சான் சூசிக்கு அமைச்சுப்பதவி

ஆங் சான் சூசிக்கு அமைச்சுப்பதவி

R. Rishma- Mar 31, 2016

மியன்மாரில் ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணியின் தலைவி ஆங் சான் சூசிக்கு அந்நாட்டின் பிரதமருக்கு சமமான அதிகாரங்களை கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் அவருக்கு அந்நாட்டின் தேசிய ஆலோசகர் ... Read More

போர்ட் சிட்டி நிர்மாணம் தாமதித்தால் இலங்கைக்கே நஷ்டம் – மஹிந்த

போர்ட் சிட்டி நிர்மாணம் தாமதித்தால் இலங்கைக்கே நஷ்டம் – மஹிந்த

R. Rishma- Mar 31, 2016

போர்ட் சிட்டி நிர்மாணம் தாமதிப்பால் எமது நாடே அதிகம் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திட்டத்தினால் பாதிப்படைந்த மீனவர்களுக்கு ... Read More

மொழியினால் அஷ்வினுக்கும் ஹர்பஜனுக்கும் நடந்த கதி.. (VIDEO)

மொழியினால் அஷ்வினுக்கும் ஹர்பஜனுக்கும் நடந்த கதி.. (VIDEO)

R. Rishma- Mar 31, 2016

இந்திய அணியின் சிறந்த வீரர்களில் இருவர்தான் ரவிச்சந்திர அஷ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர், இவர்கள் இருவரும் வெவ்வேறான இனத்தவர்கள். அஷ்வின் தமிழன், ஹர்பஜன் சீக்கியர் இனம்... ... Read More

காதலனின் இதயத்தை வெட்டி எடுத்த காதலி

காதலனின் இதயத்தை வெட்டி எடுத்த காதலி

R. Rishma- Mar 31, 2016

பங்களாதேஷில் தனது காதலனின் இதயத்தை வெட்டி எடுத்தக் குற்றத்துக்காக பாத்திமா அக்தர் சோனாலி என்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குல்னா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோனாலி. ... Read More

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது குறித்து நிமல் கருத்து

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது குறித்து நிமல் கருத்து

R. Rishma- Mar 31, 2016

கனவில்கூட ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாரில்லையென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா ... Read More