பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாவலர்கள் மீளவும் வேலைநிறுத்தத்தில்..

பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாவலர்கள் மீளவும் வேலைநிறுத்தத்தில்..

R. Rishma- Dec 31, 2016

இன்று(31) காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆறு வருடங்களாக தமது சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளதாக, அந்த ... Read More

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணத்தில் மாற்றம்..

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணத்தில் மாற்றம்..

R. Rishma- Dec 31, 2016

ஜனவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இரவு 09.00 ... Read More

கொழும்பு புதுச்செட்டித்தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்ற ஆலயத்தில் தீ…

கொழும்பு புதுச்செட்டித்தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்ற ஆலயத்தில் தீ…

R. Rishma- Dec 31, 2016

கொழும்பு புதுச்செட்டித்தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்ற ஸ்ரீ ராதாகிருஸ்ணா ஆலயத்தில் தீடீரென தீப்பற்றியுள்ளது. குறித்த தீயினை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் குறித்த இடத்துக்கு வருகைத் தந்துள்ளனர். தீ எவ்வாறு பரவியது ... Read More

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸி வெற்றி…

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸி வெற்றி…

R. Rishma- Dec 30, 2016

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 206 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, போட் எலிசபெத்திலுள்ள செயின்ட் ... Read More

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவருக்கு பிணை

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவருக்கு பிணை

R. Rishma- Dec 30, 2016

பேஸ்புக் சமூகவலைத் தளத்தின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு விளக்கமறியலில் இருந்த இளைஞருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் ... Read More

வாகனக் கொள்வனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்..

வாகனக் கொள்வனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்..

R. Rishma- Dec 30, 2016

லீசிங் முறையில் வாகனங்கள் வழங்குவது தொடர்பில் நிதி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய ஒழங்குமுறை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி அமுலுக்கு வரவிருப்பதாக  நிதி அமைச்சு அறிவித்துள்ளது. ... Read More

கிரிக்கெட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய, பதவியை இராஜினாமா செய்வது குறித்து தீர்மானம்..

கிரிக்கெட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய, பதவியை இராஜினாமா செய்வது குறித்து தீர்மானம்..

R. Rishma- Dec 30, 2016

மேற்கொள்ளப்படுகின்ற அழுத்தங்கள் மற்றும் தீர்க்கப்படாத சில பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய, பதவியை இராஜினாமா செய்ய இருந்த நிலையில், அமைச்சர் தயாசிறி ... Read More

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை – காவல்துறையினரின் விளக்கமறியல் நீடிப்பு..

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை – காவல்துறையினரின் விளக்கமறியல் நீடிப்பு..

R. Rishma- Dec 30, 2016

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 காவல்துறையினரும் எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ... Read More

சீனாவுக்கு வழங்கும் காணிகளை அளவிடும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

சீனாவுக்கு வழங்கும் காணிகளை அளவிடும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

R. Rishma- Dec 30, 2016

சீன முதலீட்டு திட்டத்திற்ககாக வழங்கப்பட இருந்த 15,000 ஏக்கர் காணிகளை அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த காணிகளை சுவீகரிப்பது சம்பந்தமாக எழுந்துள்ள மக்களின் எதிர்ப்பு காரணமாக, ... Read More

சீனாவினைத் தொடர்ந்து இலங்கையிலும் மாதவிடாய் விடுமுறை…?

சீனாவினைத் தொடர்ந்து இலங்கையிலும் மாதவிடாய் விடுமுறை…?

R. Rishma- Dec 30, 2016

கோரிக்கைகள் முன்வைக்கப்படும் பட்சத்தில், மாதவிடாய் ஏற்படும் காலத்தில், பெண்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்குவற்கான யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தான் தயாராக உள்ளதாக, ... Read More

ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு..

ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு..

R. Rishma- Dec 30, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், இன்று(30), முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ... Read More

ஆஸி – பாகிஸ் டெஸ்ட் தொடர் – மாத்யூ அடித்த பந்து அசார் அலியின் தலையினை பதம் பார்த்தது…

ஆஸி – பாகிஸ் டெஸ்ட் தொடர் – மாத்யூ அடித்த பந்து அசார் அலியின் தலையினை பதம் பார்த்தது…

R. Rishma- Dec 30, 2016

பாகிஸ்தான் - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் தொடக்க ... Read More

248 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இலங்கை களத்தில்…

248 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இலங்கை களத்தில்…

R. Rishma- Dec 30, 2016

தென்னாபிரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 248 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது. 351 ஓட்டங்களுடன் நான்காவது நாள் ... Read More

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்..

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்..

R. Rishma- Dec 30, 2016

இந்தோனேசியாவின் கிழக்கு பாலி பிரதேசத்தில் பாரிய பூமி அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 மெக்டினியூடாக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும் , இந்த பூமி அதிர்வினால் ஏற்பட்ட ... Read More

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இனவாதிகளுக்கு முன்னுரிமை – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இனவாதிகளுக்கு முன்னுரிமை – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

R. Rishma- Dec 30, 2016

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இனவாதிகளின் கருத்துக்களை பிரசாரம் செய்வதில் தற்போது முனைப்பாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ... Read More