தகுதியற்ற கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு எதிராக சிவப்பு சமிஞ்சை…
தகுதியற்ற கதிரியக்க (x-ray)தொழில்நுட்பவியலாளர்கள் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தலையீடு செய்யுமாறு கதிரியக்க விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம் சுகாதார பணிப்பாளரிடம் விசேட வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது. இது ... Read More
பாடசாலை மாணவர்களுக்கு வர்ணத்திலான சீருடை…
பாடசாலை மாணவர்களுக்கான வெள்ளை நிறச் சீருடைக்கு பதிலாக, வர்ணத்திலான சீருடையொன்றை அறிமுகப்படுத்த, கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்குள்ள விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே, குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, ... Read More
மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குறித்து ஹத்துருசிங்க, இலங்கை அணிக்கு சவால்…
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை(01) நடைபெறவுள்ளது. கொழும்பு –எஸ்.எஸ்.சீ மைதானத்தில் குறித்த இந்த போட்டி இடம்பெறவுள்ளது. ஏற்கனவே இந்த ... Read More
AH1N1 வைரசுக்கு இணையாக நாடு முழுவதும் மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல்…
இன்புளுவென்சா AH1N1 காய்ச்சலுக்கு இணையாக நாடு பூராகவும் மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அமைச்சின் பணிப்பாளர் நாயகம், சிறப்பு ... Read More
நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடி…
நீரேந்துப் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி இல்லாமையினால் நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்திவலுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். ... Read More
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு வௌிநாடு செல்ல அனுமதி…
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த விடுத்திருந்த கோரிக்கைக்கு அமையவே கொழும்பு முதன்மை ... Read More
UPDATE – நாமல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்…
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பாரிய மோசடிள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தேசிய இளைஞர் சேவை சபையின் ஊழல் மோசடி குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை ... Read More
வராலாறு காணாத மழையினால் ஆஸ்திரேலியா வெள்ளத்தி.. உயிர்களுக்கும் ஆபத்து…
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் மூழ்கி கிடக்கின்றன பசிபிக் கடலில் மையம் கொண்டு இருந்த 'டெபி' ... Read More
டெக்சாஸ் பஸ் விபத்தில் சுமார் 13 பேர் பரிதாபமாக பலி…
டெக்சாஸ், சென் அன்டோனியோவின் மேற்கு பகுதியில் இடம்பெற்ற பஸ் வித்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். 14 பேருடன் பயணித்த டெக்சாஸ் ஆலயமொன்றின் பஸ் ஒன்று எதிரே வந்த ... Read More
வஸீம் தாஜூதீன் கொலை – அநுரவின் விளக்கமறியல் நீடிப்பு…
முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் அநுர சேனாநாயக்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 4 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ... Read More
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட சுற்றுவளைப்பு…
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை விஷேட சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித ... Read More
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் – சந்தேக நபர்கள் பிணையில் விடுவிப்பு…
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் விளக்கமறியலில் ... Read More
ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் சில மாற்றங்கள்- ரவி இனது இடம் பொனீ’க்கு…
ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட பதவிகளில் முக்கிய சில மாற்றங்களை அடுத்த வாரத்தில் ஏற்படுத்தப்படவுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறான ... Read More
ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளில் இருந்து கோஹ்லி விலகல்…
இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இவ்வருட ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோஹ்லியின் வலது தோற்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக ... Read More
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த’வுக்கு எதிராக வழக்குத் தாக்கல்…
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபர் வழக்குப் பதிவு செய்துள்ளார். ரூ.39 இலட்சம் மோசடி செய்ததாகவே குறித்த வழக்குப் பதிவு ... Read More