இலங்கை அணி வீரர்கள் மூவருக்கு இருபதுக்கு- 20 போட்டிகளில் விளையாடத் தடை..

இலங்கை அணி வீரர்கள் மூவருக்கு இருபதுக்கு- 20 போட்டிகளில் விளையாடத் தடை..

R. Rishma- Jun 30, 2018

இலங்கை அணி வீரர்கள் மூவருக்கு கனடாவில் இடம்பெறும் இருபதுக்கு- 20 போட்டிகளில் விளையாடச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திசர பெரேரா, தசுன் சானக மற்றும் இசுறு ... மேலும்

தேநீர் விலை நாளை(01) முதல் குறைவு…

தேநீர் விலை நாளை(01) முதல் குறைவு…

R. Rishma- Jun 30, 2018

தேநீர் கோப்பை ஒன்றின் விலை நாளை(01) முதல் 05 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் குறித்த ... மேலும்

இந்தியன் 2-வில் நாயகி நயன்தாரா?

இந்தியன் 2-வில் நாயகி நயன்தாரா?

R. Rishma- Jun 30, 2018

இந்தியன் படத்தின் 2-ம் பாகத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளார். முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசன் தான் 2-ம் பாகத்திலும் ஹீரோ. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ... மேலும்

பாலியில் மீண்டும் எரிமலை சீற்றம் – விமான சேவை பாதிப்பு…

பாலியில் மீண்டும் எரிமலை சீற்றம் – விமான சேவை பாதிப்பு…

R. Rishma- Jun 30, 2018

பாலியில் எரிமலை புகையை கக்கி வருவதால் வானில் சுமார் 2000 மீட்டர் சுற்றளவுக்கு புகை படர்ந்துள்ளமை காரணமாக நேற்று 450 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் ... மேலும்

லிபியா கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து -3 குழந்தைகள் உயிரிழப்பு- 100 பேர் மாயம்…

லிபியா கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து -3 குழந்தைகள் உயிரிழப்பு- 100 பேர் மாயம்…

R. Rishma- Jun 30, 2018

லிபியா கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 100 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த படகின் எஞ்சினில் ... மேலும்

சிறுமி கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது…

சிறுமி கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது…

R. Rishma- Jun 30, 2018

யாழ். சுழிபுரம் பகுதியில் ரெஜினா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு ... மேலும்

அடுத்த சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை…

அடுத்த சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை…

R. Rishma- Jun 30, 2018

நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு சில மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை அல்லது ... மேலும்

இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு…

இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு…

R. Rishma- Jun 30, 2018

இலங்கை இராணுவத்தின் ஐந்து பிரிகேடியர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது இராணுவத்தின் ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக ... மேலும்

தேநீர் அல்லது உணவுப்பக்கற்றின் விலையை குறைக்க நடவடிக்கை…

தேநீர் அல்லது உணவுப்பக்கற்றின் விலையை குறைக்க நடவடிக்கை…

R. Rishma- Jun 30, 2018

சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்தமைக்கு தேநீர் அல்லது உணவுப்பக்கற்றின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேநீர் ... மேலும்

மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையில் புகையிரத சேவை…

மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையில் புகையிரத சேவை…

R. Rishma- Jun 30, 2018

மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையிலான புகையிரத சேவை திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2024ம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக ௬தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ஆயிரத்து 800 மில்லியன் ரூபா ... மேலும்

ஒரு தொகை இரத்தினக் கற்களுடன் ஒருவர் கைது…

ஒரு தொகை இரத்தினக் கற்களுடன் ஒருவர் கைது…

R. Rishma- Jun 30, 2018

சுமார் 84 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக எடுத்து வந்த உகண்டா நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது ... மேலும்

மாத்தறையில் கொள்ளை அடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு…

மாத்தறையில் கொள்ளை அடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு…

R. Rishma- Jun 30, 2018

மாத்தறை ஆபரண விற்பனை நிலையத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட 75 தங்க மாலைகள் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த மாலைகளின் பெறுமதி 60 ... மேலும்

இனி உள்நாட்டுத் தோல்விகளை இலங்கை அணி சந்திக்காது – ஹத்துருசிங்க..

இனி உள்நாட்டுத் தோல்விகளை இலங்கை அணி சந்திக்காது – ஹத்துருசிங்க..

R. Rishma- Jun 29, 2018

இலங்கை கிரிக்கெட் அணியானது அடுத்த ஆண்டு மையப்பகுதியில் சிறந்த அணியாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக, அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ... மேலும்

ராவணா பலய மற்றும் சிங்க லே ஜாதிக்க பெரமுன ஆகிய அமைப்புக்களால் மகஜர் கையளிப்பு…

ராவணா பலய மற்றும் சிங்க லே ஜாதிக்க பெரமுன ஆகிய அமைப்புக்களால் மகஜர் கையளிப்பு…

R. Rishma- Jun 29, 2018

நாட்டிலுள்ள ஊடக நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள், புலம்பெயர் தமிழர்களுக்கு விற்பனை செய்யப்படும் சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும், தமிழீழ விடுதலைப் ... மேலும்

சூரியவெவில் இடம்பெற்ற முறுகல் நிலைத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு…

சூரியவெவில் இடம்பெற்ற முறுகல் நிலைத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு…

R. Rishma- Jun 29, 2018

பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில், சூரியவெவில் இடம்பெற்ற முறுகல் நிலைத் தொடர்பில் அறிக்கைச் சமர்ப்பிக்குமாறு, சட்டம் மற்றும் ஒழுங்குகள் பிரதி அமைச்சர் ... மேலும்