இந்திய விமானியை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு..

இந்திய விமானியை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு..

R. Rishma- Feb 28, 2019

(FASTNEWS| PAKISTAN)- பாகிஸ்தான் சிறை பிடித்த இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை விடுதலை செய்ய எதிர்பார்த்து இருப்பதாக அந்நாட்டு வெளியிறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குறைஷி ... Read More

முக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளுக்கு தீ‌ர்வு…

முக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளுக்கு தீ‌ர்வு…

S. Faumy- Feb 28, 2019

முக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளையு‌ம், அத‌ற்கான ‌தீ‌ர்வையு‌ம் பார்க்கலாம். முக‌ம் எ‌ன்பது எ‌ப்போது‌ம் ப‌ளி‌ச்செ‌ன்று இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக பலரு‌ம் அ‌திக‌ப்படியான மே‌க்க‌ப்பை போடு‌கிறா‌ர்க‌ள். இதனா‌ல் நமது சரும‌ம் ... Read More

றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் வழக்கு ஒத்திவைப்பு…

றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் வழக்கு ஒத்திவைப்பு…

R. Rishma- Feb 28, 2019

(FASTNEWS| COLOMBO)- றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர ... Read More

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க  கண்ணீர்ப் புகை தாக்குதல்…

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க கண்ணீர்ப் புகை தாக்குதல்…

R. Rishma- Feb 28, 2019

(FASTNEWS | COLOMBO) -  பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக பொலிஸார் தற்போது கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தியுள்ளனர்.  Read More

தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார பிணையில் விடுதலை…

தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார பிணையில் விடுதலை…

S. Faumy- Feb 28, 2019

(FASTNEWS-COLOMBO) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார அக்மீமன நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். காலி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை ... Read More

தடம்புரள்வு காரணமாக கரையோர புகையிரத போக்குவரத்து சேவைகளில் தொடர்ந்தும் தாமதம்…

தடம்புரள்வு காரணமாக கரையோர புகையிரத போக்குவரத்து சேவைகளில் தொடர்ந்தும் தாமதம்…

S. Faumy- Feb 28, 2019

(FASTNEWS-COLOMBO) கொழும்பு - கோட்டையில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் புகையிரதம் பாணந்துறை புகையிரத நிலையம் வரையும் , மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் புகையிரதம் ... Read More

ஜனாதிபதிக்கு றிப்கான் பதியுதீன் அவசர கடிதம்…

ஜனாதிபதிக்கு றிப்கான் பதியுதீன் அவசர கடிதம்…

S. Faumy- Feb 28, 2019

வடக்கில் கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகள் , கிராமங்களை அவசரமாக விடுவித்து மீள் குடியேற்றங்களை துரிதப்படுத்துமாறு வடமாகாண முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஜனாதிபதிக்கு அனுப்பி ... Read More

வரலாற்றில் முதன் முறையாக, 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்…

வரலாற்றில் முதன் முறையாக, 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்…

R. Rishma- Feb 28, 2019

(FASTNEWS | COLOMBO)- பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது சொத்து விபரங்களை பொதுமக்களுக்காக முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரலாற்றில் முதன் முறையாக, குறித்த 05 பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ... Read More

எவன்கார்ட் தலைவருக்கு எதிரான வழக்கு மே மாதம் 21ம் திகதிக்கு ஒத்திவைப்பு…

எவன்கார்ட் தலைவருக்கு எதிரான வழக்கு மே மாதம் 21ம் திகதிக்கு ஒத்திவைப்பு…

S. Faumy- Feb 28, 2019

(FASTNEWS-COLOMBO) எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகள் ​மே மாதம் 21ம் திகதிக்கு ... Read More

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர் விநியோக தடை…

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர் விநியோக தடை…

S. Faumy- Feb 28, 2019

(FASTNEWS-COLOMBO) எதிர்வரும் 02 ஆம் திகதி பிற்பகல் 09 மணி முதல் ஞாயிற்றுகிழமை(03) பிற்பகல் 03 மணி வரை, 18 மணித்தியாலங்களுக்கு கொழும்பின் பல பகுதிகளில் நீர் ... Read More

பாகிஸ்தான் இராணுவத்தை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன் – ஷஹீட் அஃப்ரிடி…

பாகிஸ்தான் இராணுவத்தை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன் – ஷஹீட் அஃப்ரிடி…

R. Rishma- Feb 28, 2019

(FASTGOSSIP| COLOMBO)- இந்திய விமானப் படை விமானி அபினந்தன் வர்தமான் பாகிஸ்தான் இராணுவத்தின் பிடியில் இருக்கும் செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் ... Read More

புகையிரதத்தில் தீ விபத்து – 20 பேர் உயிரிழப்பு…

புகையிரதத்தில் தீ விபத்து – 20 பேர் உயிரிழப்பு…

S. Faumy- Feb 28, 2019

(FASTNEWS-EGYPT) எகிப்து தலைநகர் கெய்ரோ புகையிரத நிலையத்தில் புகையிரத விபத்தில் தீப்பற்றியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 40க்கு மேற்பட்டோர் படுகாயம் ... Read More

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்..

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்..

R. Rishma- Feb 28, 2019

(FASTNEWS | COLOMBO)- பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது சொத்து விபரங்களை பொதுமக்களுக்காக முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரலாற்றில் முதன் முறையாக, குறித்த 05 பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ... Read More

மகரகம பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

மகரகம பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

S. Faumy- Feb 28, 2019

(FASTNEWS-COLOMBO) மகரகம பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவம் தொடர்பில் மகரகம ... Read More

பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள இந்திய விமானப்படை வீரரை மீட்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்..

பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள இந்திய விமானப்படை வீரரை மீட்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்..

R. Rishma- Feb 28, 2019

(FASTNEWS | INDIA)- பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தும் முகமாக மத்திய அமைச்சரவை இன்று (28) கூடவுள்ளது. இந்திய எல்லைப் ... Read More