Tag: தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய

தேர்தலில் போட்டியிடும் கட்சி செயலாளர்களை சந்திக்கின்றார் தேர்தல்கள் ஆணையாளர்

தேர்தலில் போட்டியிடும் கட்சி செயலாளர்களை சந்திக்கின்றார் தேர்தல்கள் ஆணையாளர்

R. Rishma- Jul 20, 2015

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (2௦), தேர்தலில் போட்டியிடும் கட்சி செயலாளர்களை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் நடைபெறும். ... மேலும்

ஜனாதிபதியின் உரையை ஒலி, ஒளி பரப்ப வேண்டாம் – தேர்தல்கள் ஆணையாளர்

ஜனாதிபதியின் உரையை ஒலி, ஒளி பரப்ப வேண்டாம் – தேர்தல்கள் ஆணையாளர்

R. Rishma- Jul 17, 2015

கடந்த 14ஆம் திகதியன்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை மீண்டும் ஒலி, ஒளிபரப்ப வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணையாளர்,  இலங்கையின் இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரியுள்ளார். இந்த உரை, ... மேலும்

நான் ஓய்வு பெற்று விட்டேன் – மஹிந்த

நான் ஓய்வு பெற்று விட்டேன் – மஹிந்த

R. Rishma- Jun 26, 2015

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றுகொண்டார். எனினும், தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரையில் தான் தேர்தல்கள் ஆணையாளராக கடமைபுரிவதாக அவர் மேலும் அறிவித்துள்ளார். ... மேலும்