Tag: நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க
நம்பிக்கையில்லா பிரேரணையில் முக்கிய புள்ளிகள் மூவரின் கையொப்பம் இல்லை
தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கையொப்பம் இட்டிருக்கவில்லை என்று ... மேலும்
நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மே மாதத்தில்..
நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் ... மேலும்
சனியன்று வரவு செலவுத் திருத்தங்கள் அறிவிக்கப்படும் – அவைத் தலைவர்
வரவு செலவுத் திட்ட யோசனைகள் குறித்த திருத்தங்களை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றில் அறிவிக்க உள்ளார். 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளில் முன்வைக்கப்பட்ட ... மேலும்
இன்று வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு
வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பானது இன்று புதன் கிழமை மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது. 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் ... மேலும்
நிதியமைச்சுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான யோசனை
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனைக்கு கையொப்பம் திரட்டும் நடவடிக்கையில் கூட்டு எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை சமர்ப்பிக்க போதியளவு ... மேலும்
மக்களுக்கான நிவாரணமே வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் – ரவி
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் வரவு செலவுத் திட்டத்தின் ... மேலும்
வரவு செலவுத் திட்டம் சர்ப்பித்த பிற்பாடு அமைச்சரவையில் மாற்றம்
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் மீளவும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 20ம் திகதி வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றில் நிதி ... மேலும்
பந்துல இராஜினாமா செய்ய வேண்டும் – நிதி அமைச்சர்
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரியுள்ளார். தனது அரசியல் எதிர்காலத்திற்கு குந்தகம் ஏற்படும் ... மேலும்
தமக்களித்த உத்தியோகபூர்வ வாகனத்தை மீளளித்தார் – ரவி
அரசாங்க சொத்துக்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவில்லை என்பதனை எடுத்துக்காட்டும் வகையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சிற்கு உத்தியோக பூர்வ வாகனங்களை ஒப்படைத்துள்ளார். உத்தியோகபூர்வ வாகனங்களின் ... மேலும்