Tag: நாணயச் சுழட்சி
நாணயச் சுழட்சியில் களமிறங்கியது இலங்கை அணி
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியானது காலி சர்வதேச மைதானத்தில் இன்று(14) ஆரம்பமாகியது. நாணயச் சுழட்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது ... மேலும்