Category: உள்நாட்டு செய்திகள்
மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு விளக்கமறியல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ... மேலும்
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் ... மேலும்
பெற்றோலியக் கூட்டுத்தாபன முக்கியஸ்தர்களுக்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் ஐபோன் கொள்வனவு!!!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன முக்கியஸ்தர்கள் இருவருக்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் ஐபோன் இரண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 16 ரக இரண்டு ... மேலும்
முன்மொழியப்பட்டுள்ள மின்சார கட்டண விபரம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்திற்கான மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பான முன்மொழிவை ... மேலும்
நாரஹேன்பிட்டியில் கார் மீது துப்பாக்கிச் சூடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாரஹேன்பிட்டி பகுதியில் இன்று இரவு (17) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேசிய லொத்தர் சபையின் ... மேலும்
நேகமயில் இரத்ததான முகாம் நாளை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நேகம ரியாலுஸ் சாலிஹீன் டிரஸ்டின் ஏற்பாட்டில் அனுராதபுர இரத்த வங்கியின் அனுசரணையுடன் இரத்ததான முகாம் ஒன்றை நேகமயில் நடத்த ஏற்பாடு ... மேலும்
புதிய மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத் தகடு வழங்கப்படாது என அறிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ... மேலும்
உயிர்த்த ஞாயிறு சம்பவம் – 12 பேர் விடுதலை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், ... மேலும்
பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் ... மேலும்
தொழிற்சூழலை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவது மிகவும் முக்கியம்
- பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய- எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும் - சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- தொழில்களில் ... மேலும்
நீதிமன்றில் ஆஜரான ‘டீச்சர் அம்மா’
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளை நடத்தும் பிரபல ஆசிரியரான 'டீச்சர் அம்மா' என்று அழைக்கப்படும், ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்று (14) ... மேலும்
நாட்டில் தீவிரமாக பரவும் டெங்கு நோய்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 19,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே ... மேலும்
கைவாறை விடுத்து செயல் மூலம் வேலையைக் காட்ட வேண்டும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். இதில் அரசாங்கம், எதிர் தரப்பு மற்றும் ... மேலும்
அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பஸ் விபத்து
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள், உறுப்பினர்கள் சந்திப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் வேட்பாளர்களாக போட்டியிட்டவர்கள் மற்றும் உறுப்பினர்களாக வெற்றியீட்டியவர்களுடனான ... மேலும்