வைரஸ் தொற்று காரணமாக சந்திமால் வைத்தியசாலையில் அனுமதி…

வைரஸ் தொற்று காரணமாக சந்திமால் வைத்தியசாலையில் அனுமதி…

வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ள இலங்கை அணியின் டெஸ்ட் தலைவர் தினேஷ் சந்திமால் சற்று முன்னர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதி.

நோய்த்தாக்கம் காரணமாக, நேற்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தினேஷ் சந்திமால் கலந்து கொள்ளவில்லை.

அவருக்கு பதிலாக, ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் இருபதுக்கு 20 அணித்தலைவர் உபுல்தரங்க கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)