பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வேலை நிறுத்தத்தில்..

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வேலை நிறுத்தத்தில்..

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று(13) வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இடைக்கால வைத்திய சேவை ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

(rizmira)