நடிகை டாப்ஸி இனது பிகினி புகைப்படத்தினால் சர்ச்சை..

நடிகை டாப்ஸி இனது பிகினி புகைப்படத்தினால் சர்ச்சை..

நடிகை டாப்ஸி தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது Judwaa 2 படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டது என அவர் கூறியுள்ளார்.

இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாலும், சிலர் அவரை விமர்சிக்க துவங்கியுள்ள நிலையில் வெளியாகியுள்ள குறித்த பிகினி புகைப்படங்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

“மீதமுள்ள உடையையும் நீங்கள் வெட்கமின்றி அணியாமல் இருந்திருக்கலாம். உங்கள் சகோதரர் உங்கள் உடை அணியும் பழக்கத்தை பார்த்து பெருமை பட்டிருப்பார்” என ஒருவர் விமர்சித்திருந்தார்.

அதற்கு பதிலடி கொடுத்திருந்த டாப்ஸி, “எனக்கு அண்ணன் இருந்திருந்தால் நிச்சயம் கேட்டிருப்பேன், அதனால் நான் என் சகோதரியிடம் கேட்கிறேன்” என கூறி விமர்சனம் செய்தவரை நோஸ்கட் செய்துள்ளார்.

Image result for Judwaa 2 hot taapsee twitter

Image result for Judwaa 2 hot taapsee twitter

(ri_zmira)