கட்சி மாறும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சிடமிருந்து சிவப்பு சமிஞ்சை..

கட்சி மாறும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சிடமிருந்து சிவப்பு சமிஞ்சை..

உள்ளுராட்சி தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 10(அ) ஆம் சரத்தில் கீழ், கட்சி மாறும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.