ஸ்ரீ.சு.கட்சியின் மே தினக் கூட்டமானது மட்டக்களப்பில்…

ஸ்ரீ.சு.கட்சியின் மே தினக் கூட்டமானது மட்டக்களப்பில்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டமானது எதிர்வரும் 07ஆம் திகதி மட்டக்களப்பு- செங்கலடி பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று(25) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma