அவுஸ்திரேலிய அணியுடன் இன்று(15) மோதும் இலங்கை அணியின் 11 வீரர்கள் இதோ

அவுஸ்திரேலிய அணியுடன் இன்று(15) மோதும் இலங்கை அணியின் 11 வீரர்கள் இதோ

(FASTNEWS | COLOMBO) – 2019ம் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 20வது போட்டியானது இன்று(15) அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை இடையே, இலங்கை நேரப்படி மாலை 03.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி சார்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள் இவர்கள்:

1 குசல் பெரேரா , 2 திமுத் கருணாரத்ன (தலைவர்), 3 லஹிறு திரிமன்ன 4, ஏஞ்சலோ மேத்யூஸ், 5 குசல் மென்டிஸ், 6 தனஞ்சய டி சில்வா , 7 திசர பெரேரா, 8 இசுறு உதான , 9 ஜீவன மென்டிஸ், 10 சுரங்க லக்மால் , 11 லசித் மாலிங்க