(FASTGOSSIP | COLOMBO) – நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த 18ம் திகதி நிறைவுக்கு வந்திருந்த நிலையில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சில் சந்தேகம் நிலவுவதாகவும் இது தொடர்பில் தொடரின் போட்டி நடுவர்கள் ஐசிசி இடம் முறையிட தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகில தனஞ்சயவுக்கு சிவப்பு எச்சரிக்கை…