பந்து வீச்சில் சந்தேகம் நிலவுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுழற் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய ஐசிசி இனால் முன்னெடுக்கவுள்ள பரிசோதனைகளுக்காக இன்று(19) அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கி பயணிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அகில தனஞ்சய இன்று(19) அவுஸ்திரேலியா நோக்கிப் பயணம்…