அகில விராஜ் காரியவசம் இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.