அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அங்கொட லொக்கா எனும் பாதளக்குழு தலைவரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் முல்லேரியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்று சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.