அசாத் சாலிக்கு ஆப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி அவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தகவல்கள் தெரிவிக்கிறன.

கடந்த மத்திய மாகாண சபை தேர்தலில் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் அவர் போட்டியிட்டு மாவட்டத்தில் முதலாவது இடத்தை பிடித்திருந்தார். மாகாண சபை வாய்ப்பு வழங்கப்படும் போது கண்டி மாவட்டத்தில் பாராளுமன்ற வாய்ப்பு வழங்கப்படாது எனவும் ஐக்கிய தேசிய கட்சியில் மட்டக்களப்பில் போட்டியிடுவதாக இருந்தால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் நிபந்தனை கூறப்பட்டுள்ளது.