இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான அசேல குணரத்ணவை பங்களாதேஷில் இடம்பெறும் ப்ரிமியர் லீக் போட்டிகளில் (BPL) இணைத்துக் கொள்ள போட்டி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி , குசேல பங்களாதேஷ் ப்ரிமியர் லீக் தொடரில் டாக்கா டைனமைட்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவடைந்த இந்திய ப்ரிமியர் லீக் போட்டித் தொடரில் அசேல குணரட்ன மும்பாய் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும், குறித்த போட்டித் தொடரில் அவருக்கு அணியில் விளையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை.