அஜர்பைஜான் – மாணவிகளின் உடல்கள் இலங்கைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | அஜர்பைஜான்) – அஜர்பைஜானில் இறந்த மூன்று இலங்கை பெண் மாணவிகளின் உடல்கள் இன்று(15) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.

அஜர்பைஜான் நாட்டில் உள்ள சபைல் (Sabail) இல் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் அந்நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவிகள் மூவர் அண்மையில் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.