அஜித்தை பின்தள்ளி ஒருமுழம் மேலே உயர்ந்த தனுஷ்

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் படத்தின் டீசரில் தொடர்ந்து முதல் வார கலெக்‌ஷன் வரைக்கும் சாதனை தான்.

அந்த வகையில் வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடல் யு-டியூபில் 1 கோடி ஹிட்ஸை தொட்டது அனைவரும் அறிந்ததே.

ஆனால், இதற்கு ஒரு படி மேலே சென்றுள்ளார் தனுஷ், ஆம், மாரி படத்தில் இடம்பெற்ற ‘டானு டானு’ பாடல் Lyric வெர்ஷன், வீடியோ வெர்ஷன் இரண்டுமே 1 கோடியை தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.