நிதி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் சற்றுமுன்னர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்.
24×7 Around the Globe