கோ.ப.வடக்கு வாகரை மியான் குளத்தில் 45-50 வயது மதிக்கதக்க முஸ்லிம் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு
மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டள்ளதது.
இப்பிரேதம் 3நாட்களுக்கு முன் இறந்தவர் என யுகிக்கப்படுகிறது இறந்தவர் தொடர்பாக ஏதும் தகவல் தெரிந்தால் வாழைச்சேனை பொலிசாருடன் தொடர்பு கொள்ளவும்