அட்மிரல் ரவீந்திர ஓய்வு பெறுகிறார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர சி.விஜேகுனரத்ன, அவரது பதவியில் இருந்து நாளை(31) ஓய்வு பெற உள்ளார்.