அதிநவீன கமரா கட்டமைப்பின் மூலம் கண்காணிப்பு..

வீதியில் அதிகரித்து வரும் விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கடடமாக அதிவேக நெஞ்சாலையில் புதிதாக இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. எனவே 24 மணித்தியாலமும் அதிவேக நெஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த இயந்திரத்தின் ஊடாக அதிவேக நெஞ்சாலையில் மணிக்கு 100 கிலோ மீற்றருக்கும் அதிக வேகத்தில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதனை விட அதிக வேகத்தில் பயணிக்கும் சாரதிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.