சீரற்ற காலநிலையின் விளைவாக வெள்ள நீர் பாதையினுள் புகுந்ததால் கடுவல மற்றும் பியகம பாதை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. வீதியின் உட்செல்லும் மற்றும் வெளிச்செல்லும் பகுதி கடுவலை இல் முற்றாக மூடப்பட்டுள்ளது.
நேற்று வெள்ள அனர்த்தம் காரணமாக பாதையின் ஒரு பகுதி மூடப்பட்டிருந்த போதும் இன்று பாதை முற்றாக மூடப்பட்டுள்ளது.
வாகன சாரதிகள் கொத்தலாவல உட்செல்லும் பாதையை பாவிக்கும்படி அறிவுவுறுத்ப்பட்டுள்ளனர்.