அதிவேக வீதியில் நெரிசல்

தெற்கு அதிவேக வீதியின் கொடகம வெளியேறும் வாயில் பகுதியில் வாகனங்கள் பாரியளவில் வரிசையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியால் வெளியேறிச் செல்ல வேண்டியவர்கள் பின்னதுவ அல்லது கொக்மாதுவ வெளியேறும் பகுதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.