நடிகை சாய் பல்லவி பேட்டி ஒன்றில் :அவர் தன்னை அதிகம் பாதித்த படம் எது என்பது பற்றி பேசியுள்ளார். கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தினை அவர் பள்ளி படிக்கும்போதே பார்த்தாராம்.
“அதை பார்த்தால் இப்போது கூட எனக்கு கண்ணீர் வரும். படத்தை பார்த்துவிட்டு என பெற்றோரிடம் சென்று கலர் வித்யாசம் அதிகம் இருக்கிறது, என்னையும் தத்தெடுத்து தான் வளர்த்தீர்களா? என கேட்டு பிரச்சனை செய்தேன்,” என கூறியுள்ளார்.