நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட கூடிய பிரதேசங்கள் தொடர்பில், மக்கள் விளிப்பாக இருக்க வேண்டும் என மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், அனர்த்தங்கள் தொடர்பில் 117 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
#reeshma