அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களின் விடுமுறைகள் விசேட விடுமுறையாக கணிப்பு

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டு கடமைகளுக்கு சமூகமளிக்க முடியாதுபோன  அரச ஊழியர்களின் விடுமுறைகள் விசேட விடுமுறையாக கணிக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.