அனிமேனஷன் ஸ்டூடியோவில் தீ விபத்து – 35 பேர் காயம்

(FASTNEWS|COLOMBO) – ஜப்பானில் அனிமேனஷன் ஸ்டூடியோவொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தீ விபத்தினால் குறித்த ஸ்டூடியோ முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த தீ விபத்து சம்பந்தமாக ஒருவரை ஜப்பான் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், குறித்த நபரால் மேற்கொள்ளப்பட்ட பெற்றொல் குண்டுத்தாக்குதல் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பெலிஸார் தெரவித்தனர்.