(FASTGOSSIP|COLOMBO)- தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தற்போது சிக்ஸர் படத்திற்காக ஜிப்ரான் இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
வைபவ் நடித்துள்ள ‘சிக்ஸர்’ படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் “பாபா பிளாக் ஷிப்” என தொடங்கும் பாடலை பாடியுள்ளார் அனிருத்.