அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றுவரும் பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.