அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வலம் வரும் பாகிஸ்தான் மொடல் நடிகையான Qandeel Baloch புதிய வீடியோ ஒன்றினை பதிவேற்றியுள்ளார்.
குறித்த வீடியோவில் “கோஹ்லி இளமைத்துடிப்புடன் இருக்கிறார், முடிந்தால் அனுஷ்காவை வாழ்நாள் முழுவதுமாக மறந்து, என்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறும்”,குறித்த நடிகை வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மொடலினை யாரும் கண்டுகொள்வதில்லை.. என்றாலும் விராட் கோஹ்லி என்ன சொல்லுவார் எனத்தான் பார்ப்போமே..
[youtube url=”https://www.youtube.com/watch?v=LEmc54iOyNk” width=”560″ height=”315″]