அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி – ஜனாதிபதி…

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

நேற்று(18) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் இன்று(19) பாராளுமன்றத்தில் மிகவும் அமைதியாவும் ஒற்றுமையாகவும் செயற்பட்டமைக்கு அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.