முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டில் விட்டு அவசரமாக இங்கிலாந்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அடைந்த படு தோல்வி, சந்திரிக்காவை மன உலைச்சளுக்கு ஆளாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 26,904 வாக்குகளை பெற்று வெற்றியீட்டியதுடன் இரண்டாம் இடம் ஐக்கிய தேசியக் கட்சி 26,904 வாக்குகளையும் கைப்பற்றியிருந்த நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 13,300 வாக்குகளையும் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கையிலுள்ள தமது அனைத்து சொத்துக்களையும் விற்கவுள்ளதாகவும் அவர் கூறியதாக நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
#rishma