அனைத்து துறைகளிலும் புதிய யுகம் மலர வாழ்த்துக்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக வாழ் பல்லின மக்களும் இன்று(01) 2020 ஆம் ஆண்டு புது வருட பிறப்பை கொண்டாடுகின்றனர்.

மலர்ந்துள்ள புதிய ஆண்டில் பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் மலர வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Image