அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்…

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபத்தை சுற்றி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் சதவீதத்தை அதிகரித்தல் மற்றும் குறித்த வெற்றிடங்களை நிரப்புதல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி குறித்த இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

(rizmira)