அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்திவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் வைத்து பொலிஸாரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.