அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை பூட்டு

நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை வியாழக்கிழமை (04) மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.