அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து மருந்தகங்களை ஏப்ரல் 2,3 மற்றும் 6ம் திகதிகளில் திறந்து வைக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.