அனைத்து மருந்தகங்களையும் நாளையும் திறக்க அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் உள்ள அனைத்து மருளையும் நாளையும் (10) திறக்க அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை(10) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறக்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.