திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரிட்சித்து பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பேர்பெக்ட்சுவல் நிறுவனத்தின் (Perpetual Treasuries ) பணிப்பாளர் அர்ஜுன் அலோசியசிடம் அவர் 2016 ம் ஆண்டு முதல் பாவித்த அப்பிள் கணக்கின் (Apple ID) கடவு இலக்கத்தை அறிவிக்கும்படி பணித்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தியுள்ள காரணமாக தமது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முடியாது கொழும்பில் தங்கியிருந்த 370 பேர் இன்று…
எல்பிடிய – குருந்துகஹா ஹெதெக்ம உப அஞ்சல் நிலைய அதிபரின் மரணம் மற்றும் திணைக்களத்திற்கு சொந்தமான ஆவணங்கள் தீயினால் அழிவடைந்தமை தொடர்பாக இடைக்கால அறிக்கை ஒன்றினை அஞ்சல்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் பிரசாரங்களுக்காக பஸ்களை பயன்படுத்தி…